இந்த பகுதியில் Toilet Cleaner விளம்பரம் போல் துவங்கி எப்படி உற்சாக பானத்தின் விளம்பரமாய் மாறுகிறது என்ற ஒரு சின்ன கற்பனை... இந்த காணொளியை கண்டு கேட்டு உங்களுக்கு பிடித்திருந்தால் பகிருங்கள் நண்பர்களே... நன்றி...!!!
.
Sunday 18 February 2018
Friday 16 February 2018
மினி சினிமா 6 - மாதர் தம்மை - குறும்பட விமர்சனம்
இந்த பகுதியில், மாதர் தம்மை என்ற பெண்களின் சமூக பாதுகாப்பு குறித்த ஒரு நல்ல மெசேஜூடன் கூடிய குறும்படத்தை பற்றி பார்க்கவுள்ளோம்... இந்த படத்தின் க்ளைமேக்சில் பாதுகாப்பு இழந்து தவிக்கும் பெண்களுக்கான ஒரு தீர்வையும் இக்குறும்படத்தின் குழுவினர்கள் பகிர்ந்திருப்பது பாராட்டுக்குறியது. இந்த காணொளியை கண்டு கேட்டு பிடித்திருந்தால் பகிருங்கள் நண்பர்களே... நன்றி...!!!
Saturday 10 February 2018
FUTURE மிச்சர் - நம்ம நாட்டை ஊதி பெருசாக்குவோம் - வருங்கால இந்தியாவின் கற்பனை வடிவம்
இந்த பகுதியில், வருங்காலத்தில் மாற்று எரிபொருள் திட்டத்தை திடீரென்று அரசாங்கம் அமல்படுத்தினால் அது பொதுமக்களுக்கு எப்படிபட்ட பாதிப்பை ஏற்படுத்தும் என்கிற ஒரு சின்ன கற்பனை.... பார்த்து ரசித்து, பிடித்திருந்தால் பகிருங்கள் நண்பர்களே... நன்றி...!!!
Friday 9 February 2018
மினி சினிமா 6 - ரேண்டம் நம்பர்ஸ் - நுணிசீட்டு த்ரில்லர் - குறும்பட விமர்சனம்
நுணிசீட்டு த்ரில்லர்
இந்த பகுதியில் நுணிசீட்டு த்ரில் கொடுக்கக்கூடிய குறும்படமான ரேண்டம் நம்பர்ஸ் என்ற தமிழ் குறும்படத்தை பற்றிய விமர்சனம் மற்றும் பரிந்துரையை பகிர்ந்துள்ளோம். கண்டு, கேட்டு பிடித்திருந்தால் பகிருங்கள் நண்பரகளே... நன்றி..!!!
Friday 2 February 2018
எறா ப்ராண்ட் லுங்கிகள் - மரண காமெடி விளம்பரம்
இந்த பகுதியில் டூத் பேஸ்ட் விளம்பரம் போல் துவங்கி எப்படி லுங்கி விளம்பரமாய் மாறுகிறது என்ற ஒரு சின்ன கற்பனை...
டிஸ்கி - பொய் பேசுவதில் விளம்பரங்கள் முன்னிலை வகிக்கிறது. அந்த பொய் விளம்பரங்கள் வெவ்வேறு பொருட்களுக்காக அரங்கேறினால் எப்படியிருக்கும் என்ற ஒரு சின்ன கற்பனையே... யார் மனதையும் புண்படுத்த அல்ல...
டிஸ்கி - பொய் பேசுவதில் விளம்பரங்கள் முன்னிலை வகிக்கிறது. அந்த பொய் விளம்பரங்கள் வெவ்வேறு பொருட்களுக்காக அரங்கேறினால் எப்படியிருக்கும் என்ற ஒரு சின்ன கற்பனையே... யார் மனதையும் புண்படுத்த அல்ல...
மினி சினிமா #05 - 'அண்டம்' குறும்பட விமர்சனம்
'அண்டம்' விஞ்ஞான குறும்படம் ஒரு பார்வை
இந்த பகுதியில் நாம் விண்வெளி விஞ்ஞானம் குறித்து எடுக்கப்பட்ட சுவாரஸ்யமான குறும்படமான 'அண்டம்' என்ற குறும்படத்தை பற்றிய காணொளியை பகிர்ந்துள்ளோம்... கண்டு கேட்டு மகிழ்ந்து, பிடித்திருந்தால் பகிருங்கள் நண்பர்களே.... நன்றி..!!!
இந்த பகுதியில் நாம் விண்வெளி விஞ்ஞானம் குறித்து எடுக்கப்பட்ட சுவாரஸ்யமான குறும்படமான 'அண்டம்' என்ற குறும்படத்தை பற்றிய காணொளியை பகிர்ந்துள்ளோம்... கண்டு கேட்டு மகிழ்ந்து, பிடித்திருந்தால் பகிருங்கள் நண்பர்களே.... நன்றி..!!!
Wednesday 31 January 2018
புத்தக அறிமுகம் #03 - பணக்கார தந்தை ஏழை தந்தை
டாப் அப் புத்தகத்தின் இந்த எபிசோட்டில் நாம் பார்க்கவிருக்கும் புத்தகத்தின் பெயர் 'பணக்கார தந்தை ஏழை தந்தை'. இந்த புத்தகம் பணத்தை எப்படி கையாள வேண்டும் என்று தெள்ளத்தெளிவாக நிறைய உதாரணக்கதைகளுடன் விளக்குகிறது. எது சொத்து, எது கடன் என்ற பாகுபாட்டை சரிவர விளக்குகிறது. இந்த புத்தகத்தை பற்றி மேலும் தெரிந்து கொள்ள... இந்த காணொளியை காணுங்கள். கண்டு, கேட்டு பிடித்திருந்தால் பகிரவும் நண்பர்களே... நன்றி...!!!
Subscribe to:
Posts (Atom)
கருங்கோலா Cool Drinks - மரண காமெடி விளம்பரம்
இந்த பகுதியில் Toilet Cleaner விளம்பரம் போல் துவங்கி எப்படி உற்சாக பானத்தின் விளம்பரமாய் மாறுகிறது என்ற ஒரு சின்ன கற்பனை... இந்த காணொளியை...
-
டாப் அப் புத்தகத்தின் இந்த எபிசோட்டில் நாம் பார்க்கவிருக்கும் புத்தகத்தின் பெயர் 'பணக்கார தந்தை ஏழை தந்தை'. இந்த புத்தகம் பணத்த...
-
இந்த பகுதியில் டூத் பேஸ்ட் விளம்பரம் போல் துவங்கி எப்படி லுங்கி விளம்பரமாய் மாறுகிறது என்ற ஒரு சின்ன கற்பனை... டிஸ்கி - பொய் பேசுவதில் வ...
-
நல்ல நல்ல குறும்படங்களை விமர்சனப் பார்வையாக மட்டுமில்லாமல், மக்களுக்கு பரிந்துரையும் செய்யும் எண்ணத்தோடு துவங்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி... மினி...