Friday 16 February 2018

மினி சினிமா 6 - மாதர் தம்மை - குறும்பட விமர்சனம்

இந்த பகுதியில், மாதர் தம்மை என்ற பெண்களின் சமூக பாதுகாப்பு குறித்த ஒரு நல்ல மெசேஜூடன் கூடிய குறும்படத்தை பற்றி பார்க்கவுள்ளோம்... இந்த படத்தின் க்ளைமேக்சில் பாதுகாப்பு இழந்து தவிக்கும் பெண்களுக்கான ஒரு தீர்வையும் இக்குறும்படத்தின் குழுவினர்கள் பகிர்ந்திருப்பது பாராட்டுக்குறியது. இந்த காணொளியை கண்டு கேட்டு பிடித்திருந்தால் பகிருங்கள் நண்பர்களே... நன்றி...!!!


No comments:

Post a Comment

கருங்கோலா Cool Drinks - மரண காமெடி விளம்பரம்

இந்த பகுதியில் Toilet Cleaner  விளம்பரம் போல் துவங்கி எப்படி உற்சாக பானத்தின் விளம்பரமாய் மாறுகிறது என்ற ஒரு சின்ன கற்பனை... இந்த காணொளியை...